12 Jul 2013

காதல் கடிதம் பரிசுப் போட்டி - ஐந்தாம் வார தகவல்கள்திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டிக்கு சற்றும் எதிர்பாராத வகையில் நீங்கள் அளித்த உற்சாகம் மிக சந்தோசமாய் உள்ளது. அவ்வபோது உங்களுக்கு நியாபகப் படுத்தவும் உற்சாகப்படுத்தவும் வாரம் ஒருமுறை போட்டி குறித்த தகவல் அடங்கிய இந்த பதிவு வெளியாகும்.

ஒவ்வொரு வாரமும் இந்தப் பதிவு புதுப்பதிவாக வெளிவராது, புதுப்பிக்கப்பட்ட பதிவாக வெளிவரும்.

இப்பதிவில் போட்டியில் கலந்து கொள்வோர்களின் விபரம், அவர்கள் எழுதிய பதிவுகளின் லிங்குகள் போன்றவை புதுபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

போட்டி குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி. 

போட்டியில் கலந்துகொள்ள சம்மதித்தவர்களின் பெயர் பட்டியல்.

பதிவர்களின் பெயர்களின் மீது கிளிக்கினால் அவர்களது தளம் திறக்கும்...

போட்டியில் பங்கு கொள்வோர் அனைவருக்கும் உற்சாகமான வாழ்த்துக்கள். 

39 . ஹேமா 
40. ஜெயராஜன் பட்ணம் ரங்காச்சாரி 
41. அகில் குமார் 
42. சத்ரியன்
43. நக்கீரன் 
44. வெங்கட் நாகராஜ் 
45. நித்ய கிருஷ்ணன் (பதிவர் அல்லாதவர் )
46. சே குமார் 
47. கோவை ஆவி 
48. சுபத்ரா ரவிச்சந்திரன் 
49. கோவை மு சரளா 
50. தொழிற்களம் அருணேஷ் 
51. அம்பாளடியாள் 
52. காயத்திரி வைத்தியநாதன் 
53. ரேவதி சதீஷ் (பதிவர் அல்லாதவர்)
54. ராஜராஜேஸ்வரி 
55. வெறும்பய 
56. கவிநாகா   
57. வெளங்காதவன் 

***********************

முதல் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள் 

நண்பர்கள் கே.எஸ்.எஸ்.ராஜ் - நான் எழுத நினைத்த காதல் கடிதம் 

இரண்டாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள் 

வெற்றிவேல் - காதல் கடிதம் திடங்கொண்டு போராடு பரிசுப் போட்டி 

ஜே தா - காதல் கடிதம் 

சிவநேசன் - காதல் கடிதம் பரிசுப் போட்டி - திடம்கொண்டு போராடு 

அகில் குமார் - திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி 

மாலதி - திடங்கொண்டு போராடு காதல் கடிதம் 

மூன்றாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள் 

தென்றல் சசிகலா - எழுத நினைத்த காதல் கடிதம் 

ஜீவன் சுப்பு - கலவரகாரனின் காதல் கடிதம் 

கிரேஸ் -  எழுத மறந்த காதல் கடிதம் 

கோவை ஆவி - உறக்கம் பறித்த சிநேகிதியே 

நான்காம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள் 

சத்ரியன்  - காதல் கடிதம் 

சே குமார் - கற்பனையாய் ஒரு காதல் கடிதம் 

தொழிற்களம் அருணேஷ் - அவள் என் காமாட்சி 

அம்பாளடியாள் -  அன்புள்ள சத்யாவிற்கு 

காயத்ரி வைத்தியநாதன் - மனதாள்பவளே 

ரேவதி சதீஷ்   - உன் காதலே அன்றி 

ஐந்தாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள் 

ஆர்.வி. சரவணன்   - ஆசையில் ஓர் கடிதம் 

நித்யா கிருஷ்ணன் - பிரியமான என்னவனுக்கு 

ராஜராஜேஸ்வரி - நவீன கடிதம் 

கவிநாகா - காதல் கடிதம் 

வெளங்காதவன் - மொட்டக் கடுதாசி 

***********************

இப்போட்டியில் பங்கு கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். உற்சாகத்துடன் பங்கு கொள்ளுங்கள். பதிவுலகம் மறக்க முடியாத ஒரு காதல் கடிதம் படைப்போம்.

பின்வரும் படத்தினை உங்களது தளத்தில் இப்போட்டி பலரையும் சென்று சேர உதவுங்கள்.Layout -> ADD Gadjet -> HTML/JAVA Script  

<a href="http://www.seenuguru.com/2013/06/love-letter-contest.html" target="_blank"><img src="http://3.bp.blogspot.com/-Kaccb-igmGc/UbIbCtrQWkI/AAAAAAAACP4/lVw_Gl2IKfg/s1600/seenuguru.gif"/></a>நன்றி 
சீனு  

10 comments:

 1. புதிய ஒரு தளமும் அறிமுகம்... நன்றி...

  ReplyDelete
 2. சீனு,

  நான் அனுப்பியிருந்த ‘ஒதுக்கப்பட்டக் காதல் கடிதம்’ இந்த வரிசையில் பட்டியலிடப் படவில்லையே. அதன் இணைப்பை உங்களுக்கு அனுப்பியிருந்தேனே!

  அது விடுபட்டுள்ளதா? அல்லது நிராகரிக்கப்பட்டு விட்டதா (விதிமீறல்?)?

  ReplyDelete
 3. படிச்சுட்டு வரேன்

  ReplyDelete
 4. சீனு இந்த போட்டி அறிவிப்பால் நிறைய தளங்கள் பற்றி பதிவர்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி

  ReplyDelete
 5. வந்து குவியும் காதல் கடிதங்கள்.....

  போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  அட என் பேர் கூட இங்கே இருக்கே! :) இதுவரைக்கும் ஆரம்பிக்கலை! எழுதவும் நேரமில்லை சீனு. அலுவலகத்தில் கிலோ கணக்கில் பிடுங்க வேண்டிய ஆணிகள்! என்னுடைய பதிவுகளே முன்னரே எழுதி வைத்ததை schedule செய்து வைத்திருப்பதை மட்டுமே வெளியிட்டு வருகிறேன்....  ReplyDelete
 6. அலம்பல் தாங்கலையே? எங்கப்பா கும்மிக்கூட்டம் நீங்களாவது எடுத்துச் சொல்லகூடாதா?

  ReplyDelete
  Replies
  1. கண்ணதாசன் சார் நீங்க ஒரு கடிதம எழுதுங்க. கவிதையிலேயே இருக்கனும்.அத்தனை பேரும் தோல்வியை ஒத்துக்கிட்டு ஓடணும்

   Delete
 7. கடித போட்டி சுவாரசியமா போய்க்கிட்டிருக்கு. இதுல ஒண்ணு ரெண்டு படிக்கல. இப்பவே படிச்சிடறேன்.

  ReplyDelete
 8. இணைப்பு அவர்கள் எழுதியுள்ள கடிதத்துக்கு கொடுத்தா நல்லா இருக்கும்.

  ReplyDelete
 9. Visit : http://blogintamil.blogspot.in/2014/04/blog-post_23.html

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete